!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கிறிஸ்துமஸ் கோலங்கள் | Christmas Kolangal ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 25, 2021

கிறிஸ்துமஸ் கோலங்கள் | Christmas Kolangal

தமிழக வீதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் தென்படும் கோலங்களை எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம். 

தொகுப்பு - சுதா மாதவன்

யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

No comments: