!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நித்திலாவின் படகு சவாரி | Children's Self Rowing Boat | Nithila's Boat Ride ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 22, 2021

நித்திலாவின் படகு சவாரி | Children's Self Rowing Boat | Nithila's Boat Ride

ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர்கள் தாங்களாகவே படகு ஓட்டும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்குகிறார்கள். ஒருவருக்கு ரூ.40 மட்டுமே கட்டணம். நித்திலாவின் உற்சாகமான படகு சவாரி இங்கே.

No comments: