!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மார்கழிக் கோலம் - 5 | Margazhi Kolam - 5 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 01, 2022

மார்கழிக் கோலம் - 5 | Margazhi Kolam - 5

மார்கழிப் பனியும் இசையும் வண்ண வண்ணக் கோலங்களும் தமிழ் மண்ணின்  அற்புதங்கள், நம் அர்த்தமுள்ள மரபின் அடையாளங்கள். உன்னத மகளிரின் உளத்தோவியங்கள். இதோ இந்த ஆண்டுக் கோலங்களின் அணிவகுப்பு. 

#Margazhi #Kolam #Kolangal #மார்கழி #கோலங்கள் #கோலம்

No comments: