!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மிளகுக் குழம்பு | Milagu Kuzhambu | Black Pepper Gravy ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, January 30, 2022

மிளகுக் குழம்பு | Milagu Kuzhambu | Black Pepper Gravy

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் கை நனைக்கலாம் என்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிளகுக் குழம்பு வைத்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் மிளகை உட்கொண்டால், உடன் பலன் கிடைக்கும். உடலுக்கு வலிமை சேர்ப்பது மிளகு. ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. மேன்மைகள் மிகுந்த இந்த மிளகைக் கொண்டு மிளகுக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Black Pepper gravy recipe by Sudha Madhavan. A medicinal food. Try at your kitchen.

#pepper #blackpepper #indianpepper #milagu #gravy #peppergravy #மிளகு #குழம்பு #நோய்எதிர்ப்புசக்தி #இருமல் #சளி #கர்ப்பிணி #covid #covid19 #corona #omicron #delta #variant #traditional #medicine #herbal #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுக்கு #மிளகு #திப்பிலி #சுதாமாதவன் #SudhaMadhavan #திரிகடுகம் #மருந்து

No comments: