!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கோவையின் ஒரு கிராமத்துச் சாலை | A village road at Coimbatore ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, January 12, 2022

கோவையின் ஒரு கிராமத்துச் சாலை | A village road at Coimbatore

கோவையின் ஒரு கிராமத்துச் சாலையைப் பாருங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா வளாகத்திற்குச் சென்றுவிட்டு, கோயம்புத்தூருக்கு இரவு நேரத்தில் திரும்பினோம். நாங்கள் வந்த கிராமத்துச் சாலையைப் பார்த்து, இப்படி ஒரு சாலையா? என வியந்தேன். இதன் தரத்தை நீங்களும் பாருங்கள்.

#coimbatore #kovai #கோவை #கோயம்புத்தூர் #சாலை #இரவு #road #village #night #villageroad #nighttravel #travel #car #cartravel #roadquality #driving #longdrive #nightdrive #tamilnadu #goodroad #roadconstruction

No comments: