!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கண்டத் திப்பிலி ரசம் | Kanda Thippili Rasam ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, January 24, 2022

கண்டத் திப்பிலி ரசம் | Kanda Thippili Rasam

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பயன்படுத்தியிருக்கக் கூடிய பண்டைய மூலிகை, திப்பிலி ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம். திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்டத் திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்க, கண்கண்ட மருந்தாகப் பயன்படுகிறது. இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் இது சமய சஞ்சீவியாகத் திகழ்கிறது, இந்தக் கண்டத் திப்பிலியைக் கொண்டு ரசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Kanda Thippili Rasam recipe by Sudha Madhavan.

#covid #covid19 #corona #omicron #delta #variant #traditional #medicine #herbal #Thippili #Thipli #kandathippili #kandathipli  #rasam #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுக்கு #மிளகு #திப்பிலி #கண்டத்திப்பிலி #கண்டதிப்பிலி #ரசம் #சுதாமாதவன் #SudhaMadhavan #திரிகடுகம் #மருந்து

No comments: