!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சௌந்தர்ய லஹரி | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, January 21, 2022

சௌந்தர்ய லஹரி | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி, பக்தி இலக்கியத்தில் ஒரு மாணிக்கம். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைப் பெட்டகம். சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் செவ்வியல் சித்திரம். சௌந்தர்ய லஹரி என்பதற்கு அழகின் அலைகள் எனப் பொருள். அன்னையின் அழகை விதந்தோதும் இந்த அலைகளின் ஒவ்வொரு துளியும் அமுதம். இந்த மதுரகவியைத் தமிழில் விளக்குகிறார், கவிஞர் மதுமிதா. பருக வாருங்கள். 

The Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம்

No comments: