!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆழியாறு அணை - அசர வைக்கும் அழகு | Aliyar Dam - An Astonishing Beauty ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, January 05, 2022

ஆழியாறு அணை - அசர வைக்கும் அழகு | Aliyar Dam - An Astonishing Beauty

கோவையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள ஆழியாறு அணை, நீர் நிரம்பி நிற்கிறது. மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணை, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையாக, அமைதியின் முனையாக உள்ள ஆழியாறு அணையின் அசர வைக்கும் அழகு இதோ.

#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #Aliyar #Aliyardam #ஆழியாறு #காமராஜர் #Beauty #அழகு #Dam

No comments: