!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கல்லிலே சிலைவடித்து | அம்மன் பாடல் | லோகேஸ்வரி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, October 17, 2022

கல்லிலே சிலைவடித்து | அம்மன் பாடல் | லோகேஸ்வரி

புகழ்பெற்ற திரைப் பாடல்களின் மெட்டில் பக்திப் பாடல்கள் இயற்றிப் பாடி வருகிறார், லோகேஸ்வரி. கண்ணதாசன் இயற்றிய 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?' என்ற பாடலின் மெட்டில் 'கல்லிலே சிலைவடித்து' என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார். கண்ணதாசன் நினைவு நாளான இன்று இதை வெளியிடுவது தற்செயலானது.

No comments: