!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை | C.N.Annadurai Speech in English ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, October 25, 2022

அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை | C.N.Annadurai Speech in English

தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அண்ணா அழகாகப் பேசக் கூடியவர். அண்ணாவின் ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் ஆளுமைத் திறனும் புகழ் பெற்றவை. பாராளுமன்றத்திலும்  வீறுடன் முழங்கியவர். சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் அண்ணா ஆற்றிய ஆங்கில உரையை இங்கே கேளுங்கள்.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech in English at The Madras Bar Council.

No comments: