!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தீப ஜோதியாய் வருவாய் | Deepa Jothiyaai Varuvaai | Lakshmi Song ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 02, 2022

தீப ஜோதியாய் வருவாய் | Deepa Jothiyaai Varuvaai | Lakshmi Song

திருமகளைப் போற்றும் 'தீப ஜோதியாய் வருவாய்' என்ற இந்தப் பாடலை, தபோவனத்தில் தினசரி அதிகாலை பாடுகிறார்கள். கன்னிப் பெண் ஒருவர் கையில் விளக்கேந்தி நடக்க, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து பாடியபடி செல்வது வழக்கம். இந்த இனிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள். இந்த நவராத்திரியில் திருமகளின் அருள், எங்கும் நிறைவதாக!

No comments: