!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து | Chittu Kuruvi Mutham Koduthu | Janaki ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 13, 2022

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து | Chittu Kuruvi Mutham Koduthu | Janaki

'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து' என்ற இனிய பாடல் இதோ. கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல். 1964இல் வெளியான 'புதிய பறவை' திரைப்படத்தில் இடம்பெற்றது. காலத்தை வென்ற இந்தப் பாடலை, மெல்லிசைப் பாடகி ஜானகி பாடக் கேளுங்கள்.

No comments: