!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 14 | உங்கள் புழக்கடை | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 29, 2022

திருப்பாவை - 14 | உங்கள் புழக்கடை | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'உங்கள் புழக்கடை' எனத் தொடங்கும் பதினான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

No comments: