!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 16 | நாயகனாய் நின்ற | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 31, 2022

திருப்பாவை - 16 | நாயகனாய் நின்ற | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'நாயகனாய் நின்ற' எனத் தொடங்கும் பதினாறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

No comments: