!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் | Artist Shyam on Bhama Gopalan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 13, 2022

பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் | Artist Shyam on Bhama Gopalan

குமுதம் இதழில் பணியாற்றிய மூத்த எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன், அண்மையில் அமெரிக்கா சென்றபோது காலமானார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Artist Shyam on Senior Journalist & Writer Bhama Gopalan.

#bhamagopalan #kumudam #artistshyam #Obituary #Tamil #TamilNadu #writer #artist #art

No comments: