!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும் | C.N.Annadurai Speech at Kanchi ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 06, 2022

அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும் | C.N.Annadurai Speech at Kanchi

1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.

The great leader and orator, Chief minister of Tamilnadu, C.N.Annadurai speech at Kanchi on Project Vegavathi during 1968.

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #Kanchi #kanchipuram #காஞ்சி #செங்கல்பட்டு #chengalpattu #district #administration #tamilnadu #collector #collectorate #வேகவதி #பாலாறு #vegavathi #palarriver 

No comments: