!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தங்கம்மாள் பாரதி படைப்புகள் - ஜெயா தொலைக்காட்சியில் சுதாங்கன் நூல் அறிமுகம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 12, 2020

தங்கம்மாள் பாரதி படைப்புகள் - ஜெயா தொலைக்காட்சியில் சுதாங்கன் நூல் அறிமுகம்

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுதாங்கன் அவர்களின் மறைவு அறிந்து வருந்துகிறேன். அவருடன் எனக்கு நேரடிப் பழக்கமில்லை.



 தங்கம்மாள் பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தங்கம்மாள் பாரதி படைப்புகள் என்ற நூலை 2004இல் அமுதசுரபி சார்பில் நான் தயாரித்தேன். இந்த நூலின் பதிப்பாசிரியர், முனைவர் விஜயபாரதி. இந்த நூலை எழுத்தாளர் சுதாங்கன், ஜெயா தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தினார். அதில் என்னையும் பாராட்டியிருந்தார். அந்தப் பதிவு, உங்கள் பார்வைக்கு இங்கே.



 

No comments: