!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கருங்குயிலின் வெண்ணிறகு | White feather of a black Cuckoo ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 16, 2020

கருங்குயிலின் வெண்ணிறகு | White feather of a black Cuckoo

மழையில் நனைந்திருக்குமோ என்னவோ. இரண்டு நாள்களாக எல்லாக் குயில்களும் உடலைக் கோதிக்கொண்டே இருக்கின்றன. இன்று ஒரு குயில், தன் கருஞ்சிறகைக் கோதி, அதிலிருந்து வெண்ணிறகை வெளியே எடுத்துப் போட்டது.



 

No comments: