!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குயில் என் காவலன் | Cuckoo my guard ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, September 07, 2020

குயில் என் காவலன் | Cuckoo my guard

மறைவாய் அமரும். சுற்றும் முற்றும் பார்க்கும். சிறு அசைவையும் கண்டுபிடிக்கும். குரலெடுத்துக் கூவும். கிளைக்குக் கிளை தாவும். விண்ணில் பாயும். தாக்க வரும் காக்கையிடமிருந்து தப்பிக்கும். எப்போதும் என்னைச் சுற்றியிருக்கும் குயில், என் காவலன்.



 

No comments: