!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குயில் என் நாயகி | Cuckoo my darling ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 02, 2020

குயில் என் நாயகி | Cuckoo my darling

ஜன்னலோரத்துப் பெண்குயில், இன்று நெடுநேரம் எனக்குக் காட்சி தந்தது. அலகால் சிறகைக் கோதுவதும் காலால் முகத்தை அரித்துக்கொள்வதும் அங்குமிங்கும் பார்ப்பதுமாக இருந்தது. வண்ணச் சிறகை விரித்து மூடியது. வானையும் என்னையும் பார்த்தது.



 

No comments: