!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> செங்குளவி | Ropalidia marginata ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 27, 2020

செங்குளவி | Ropalidia marginata

இன்று இந்தச் செங்குளவியைப் பார்த்தேன். இட்டிலிப்பூ எனப்படும் வெட்சிப்பூவிலும் அதன் காம்பிலுமாக மாறி மாறித் தாவிக்கொண்டிருந்தது. இது கொட்டினால் கடுமையாக வலிக்கும். வீக்கம் ஏற்படும்.



 

No comments: