!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வண்ணத்துப்பூச்சியின் நாக்கு | Butterfly Tongue ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 30, 2020

வண்ணத்துப்பூச்சியின் நாக்கு | Butterfly Tongue

வண்ணத்துப்பூச்சி நடந்து செல்வதை இன்றுதான் பார்த்தேன். மேலும் அதன் நீண்ட குழல் போன்ற நாக்கையும் அதைக் கொண்டு அது உறிஞ்சி உண்பதையும் இன்றுதான் கண்டேன். இதன் இறக்கைகள், இரும்புக் கவச உடை போல் அமைந்து, எந்திரப் பூச்சி போல் நகர்ந்தது, புதுமையாக இருந்தது.

No comments: