!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தீபாவளி நல்வாழ்த்துகள் | Happy Deepavali ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, November 14, 2020

தீபாவளி நல்வாழ்த்துகள் | Happy Deepavali

என் வேண்டுகோளை ஏற்று, தங்கள் தீபாவளி வாழ்த்துகளை எனக்கு அனுப்பிய அனைவருக்கும் நன்றி. இதோ உங்கள் உற்சாக வாழ்த்துகளின் தொகுப்பு.

ஒளி பரவட்டும். களி வளரட்டும்.
துளி பெருகட்டும். வெளி விரியட்டும்.
உளி நகரட்டும். சிலை தெரியட்டும்.
உளம் தெளியட்டும் உயிர் மிளிரட்டும்.

No comments: