!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கணீர் காஞ்சி பஜனை - 2 | Kanchi Bhajan - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, March 07, 2022

கணீர் காஞ்சி பஜனை - 2 | Kanchi Bhajan - 2

இது, காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நாங்கள் கண்ட இரண்டாவது பஜனைக் குழு. இவர்களின் கணீர் என்ற பஜனைக்கு எங்கள் மகன் ஹரி நாராயணனின் எதிர்வினையைப் பாருங்கள். அத்துடன் திருக்கோவில் அமைப்பையும் அதில் கிளிகளும் புறாக்களும் பறக்கும் அழகையும் கண்டு மகிழுங்கள்.

No comments: