!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> செந்தலைப் பூங்குருவி | Orange-headed Thrush | Geokichla Citrina ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 22, 2022

செந்தலைப் பூங்குருவி | Orange-headed Thrush | Geokichla Citrina

இந்தப் பறவையின் பெயர், செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush). பாசெரின் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்தப் பறவை காணப்படும் என விக்கிப்பீடியாவில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் இதைத் தாம்பரத்தில் படம் பிடித்தேன். 

Orange-headed thrush at Tambaram today.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #OrangeheadedThrush #GeokichlaCitrina #செந்தலைப்பூங்குருவி #குருவி #பறவை #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

No comments: