!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கோவைப் பழத்தை உண்ணும் கிளி - 2 | Parrot eats Ivygourd ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 22, 2022

கோவைப் பழத்தை உண்ணும் கிளி - 2 | Parrot eats Ivygourd

குயிலுக்கும் கிளிக்கும் ஒரு வேறுபாட்டைப் பார்த்தேன். பழுத்துத் தொங்கும் கோவைப் பழத்தை அது கொடியில் இருக்கும் நிலையிலேயே குயில் உண்ணுகிறது. கிளியோ அதைப் பறித்து வந்து, ஒரு காலால் பிடித்தபடி உண்ணுகிறது. இதோ, நம் ஜன்னலோரத்தில், கோவைப் பழத்தைக் கிளி உண்ணும் காட்சியைப் பாருங்கள்.

Parrot eats Ivygourd fruit at our window side Neem tree.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #கோவை #கோவைப்பழம் #கிளி #Parrot #Ivygourd #fruit #psittacines #lorikeet #வேம்பு #வேப்பமரம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

No comments: