!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வரி ஆமணக்குச் சிறகன் | Common Castor | Ariadne Merione ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, March 04, 2022

வரி ஆமணக்குச் சிறகன் | Common Castor | Ariadne Merione

சற்றுமுன், வரி ஆமணக்குச் சிறகன் (Common Castor) என்ற இந்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். பத்து நிமிடம் என் முன்னால் சிறகசைத்துக்கொண்டே இருந்தது. புத்தகத்தை மூடித் திறப்பது போல் இருந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கத்தை நமக்குக் காட்டுகிறதா? இந்த வரிகளை உங்களால் படிக்க முடிகிறதா?

A butterfly (Common Castor) in front of me today.

No comments: