!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காஞ்சி ஏகாம்பரநாதர் வாண வேடிக்கை | Sri Ekambareswarar Temple Fireworks ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, March 14, 2022

காஞ்சி ஏகாம்பரநாதர் வாண வேடிக்கை | Sri Ekambareswarar Temple Fireworks

காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வாண வேடிக்கை இதோ. நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை நினைவூட்டும் வகையில் ஐந்து வாணங்கள் விண்ணில் பாய்ந்து மத்தாப்பாய்ச் சொரிவது இனிய புதுமை. கண்டு மகிழுங்கள்.

No comments: