!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர் | Mandiram Aavathu Neeru | Maha Shivratri Special ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 01, 2022

மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர் | Mandiram Aavathu Neeru | Maha Shivratri Special

தீராத நோயெல்லாம் தீர்க்கும், நீங்காத இடரெல்லாம் நீக்கும். திருநீற்றின் அருமை, பெருமைகளைத் திருஞானசம்பந்தர் உரைக்கக் கேளுங்கள். இரண்டாம் திருமுறையிலிருந்து 'மந்திரமாவது நீறு' இதோ. 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானை வணங்கி, மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

Celebrate Maha Shivratri with Sambandhar Thevaaram. Enjoy the lovely song 'Mandiram Aavathu Neeru' in the voice of Krishnakumar.

#மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி #சிவராத்திரி #Mahashivratri #Mahashivaratri #Shivratri #lordshiva #shiva #thevaaram #thevaram #தேவாரம் #திருமுறை #திருநீறு #விபூதி #நீறு #மந்திரம் #பிரசாதம் #பிரஸாதம் #vibhuti #thiruneeru

No comments: