தாம்பரம் கடைத்தெருவில் உற்சாகமான பூ விற்பனையாளர் ஒருவரைக் கண்டேன். பொருள் சிறப்பாக இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிக் கூவி விற்க வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
An active, bold, aggressive flower seller at Tambaram Market.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:15 PM
No comments:
Post a Comment