!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உண்ணிக் கொக்கு - 2 | Cattle Egret - 2| Bubulcus ibis ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, October 12, 2020

உண்ணிக் கொக்கு - 2 | Cattle Egret - 2| Bubulcus ibis

உண்ணிக் கொக்கு, எருமை மீது உலாப் போகிறது. ஓர் எருமையிலிருந்து இன்னோர் எருமைக்குத் தாவுகிறது. புல்வெளியில் நடை பழகுகிறது. எருமையுடன் ஜோடியாக நடக்கிறது.



 

No comments: