!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சுழலும் இலை | Rotating leaf ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 30, 2020

சுழலும் இலை | Rotating leaf

இன்று காலையில் இதைக் கண்டேன். மரத்திலிருந்து ஏதோ ஒரு சிலந்தியின் இழையில் ஒற்றை இலை சுழன்றுகொண்டிருந்தது. நம் வாழ்க்கையும் இப்படித்தானே!

No comments: