!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆசிரியர் அ.மா.சாமி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 10, 2020

ஆசிரியர் அ.மா.சாமி

ராணி ஆசிரியராக அ.மா.சாமி அவர்கள் இருந்தபோது, 2001-03 காலக்கட்டத்தில், அவருடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தினந்தோறும் அவரைச் சந்தித்து, இதழ்ப் பணிகளை முன்னெடுத்தேன். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். ஆசிரியர் அ.மா.சாமி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.



 

No comments: