!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நண்டுக் கூட்டில் ஓவியம் - 2 | Natural art in the Crab shell - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 01, 2020

நண்டுக் கூட்டில் ஓவியம் - 2 | Natural art in the Crab shell - 2

நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று இன்னொரு நண்டுக் கூட்டையும் கண்டேன். இது ஒரு செடியின் மீது கிடந்தது. காக்கையோ, பூனையோ கொண்டு வந்து போட்டிருக்கும் என நினைக்கிறேன். இந்த நண்டுக் கூட்டின் பின்புறத்தில் முக்கண் போல் மூன்று சிவப்புப் புள்ளிகள் இருந்தன. நெற்றிக் கண்ணோ!



 

No comments: