!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கொக்கு, குருவி, அணில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 29, 2020

கொக்கு, குருவி, அணில்

இரட்டைவால் குருவி ஒன்று. அதன் முன்னே சில உண்ணிக் கொக்குகள். நடுவே அணில்பிள்ளை ஒன்று. இவை உலாவும் இடத்தில் நான். இதிலிருந்து நான் உங்களுக்கு என்ன செய்தி சொல்ல முடியும், இயல்பாக இருங்கள் என்பதைத் தவிர.

No comments: