!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மாலை நேரப் பறவைகள் - 3 | Evening birds - 3 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, August 24, 2020

மாலை நேரப் பறவைகள் - 3 | Evening birds - 3

Evening birds today. You can watch that one bird leads the group.



 இன்றைய மாலைப் பொழுதை அணிசெய்த பறவைகள் இங்கே. இவற்றுள் ஐந்து பறவைகள், ஓர் அணியாகப் பறந்தன. அவற்றுள் ஒரு பறவை, தலைவரைப் போல் முன்னே பறக்க, மற்ற நான்கும் அதைப் பின்தொடர்ந்தன. தொலைதூரப் பறவைகள், இந்த முறையைப் பின்பற்றுகின்றன என நினைக்கிறேன்.



 

No comments: