!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணாகண்ணன் யூடியூப் - 400 காணொலிகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, August 12, 2020

அண்ணாகண்ணன் யூடியூப் - 400 காணொலிகள்

 2007இல் என் யூடியூப் கணக்கைத் தொடங்கினாலும் இதில் நான் கவனம் செலுத்தவில்லை. ஒன்றிரண்டு பதிவுகளை இட்டதோடு சரி. கடந்த ஐந்து மாதங்களாக இதில் முனைப்புடன் ஈடுபட்டேன். இன்று திரும்பிப் பார்க்கையில், கடந்த ஐந்து மாதங்களில் 400 காணொலிப் பதிவுகளை ஏற்றியுள்ளேன்.


Annakannan 400 videos.jpg


இந்தப் பதிவுகள், என்றேனும் யாருக்கேனும் பயன்படலாம் என்று கருதியே வெளியிட்டு வருகிறேன். இந்தப் பதிவுகள் குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். இன்னும் எத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன்.


https://www.youtube.com/user/annakannan


இணையுங்கள் | விரும்புங்கள் | கருத்துரையுங்கள் | பகிருங்கள்

No comments: