!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மஞ்சள் தும்பி | Yellow Dragonfly ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 28, 2020

மஞ்சள் தும்பி | Yellow Dragonfly

A flying dragonfly in yellow and black color.



மஞ்சள் நிறத்தில் கறுப்புப் புள்ளிகள் கொண்ட தும்பி ஒன்றை இன்று கண்டேன். அது பறந்துகொண்டே இருந்தது. உட்கார்ந்த நிலையை விட, பறக்கும் நிலையில் படம் எடுப்பது ஒரு சவால். அது நகர நகர, அதே வேகத்தில் நாமும் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதோ என்னால் இயன்ற வரை இந்த மஞ்சள் தும்பியைப் படம் பிடித்தேன்.



 

No comments: