!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வண்ணப் பெண்குயில் | Colorful female Cuckoo ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 13, 2020

வண்ணப் பெண்குயில் | Colorful female Cuckoo

இன்று காலை ஜன்னலைத் திறந்ததும் இந்தப் பெண்குயிலின் தரிசனம் கிடைத்தது. பக்கத்திலேயே இரு மைனாக்கள் ஒவ்வொரு கிளையாகத் தாவித் தாவி அருகே வரவே, பெண்குயில் செவ்வாய் திறந்தது. அது மிரண்டதா, மிரட்டியதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.



 

No comments: