!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பீட்ரூட் விதைப்பு | Beetroot Seedling ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, August 02, 2020

பீட்ரூட் விதைப்பு | Beetroot Seedling

ஆடிப் பட்டம் தேடி விதை என்பர். இன்று ஆடிப் பெருக்கு நாளில், எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் மனைவியின் வழிகாட்டலில் மகள் நித்திலா. பீட்ரூட் விதைகளை விதைத்தாள். இப்படியாக மரபு தொடர்வதில் மகிழ்ச்சி.



 

No comments: