!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கொட்டாவி விடும் குயில் | Yawning Cuckoo ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, August 03, 2020

கொட்டாவி விடும் குயில் | Yawning Cuckoo

This Cuckoo is yawning twice within two minutes, while sitting on a Neem tree. Earlier I had captured male and female Cuckoo's yawning in the same tree. Yawning is the effect of Neem?



இரண்டு நிமிடத்திற்குள் இரண்டு முறைகள் கொட்டாவி விடுகிறது இந்தக் குயில். இதற்கு முன்பு ஆண்குயிலும் பெண்குயிலும் கொட்டாவி விட்டதைப் படம் எடுத்துப் பகிர்ந்திருந்தேன். அவையும் வேப்ப மரத்தில் அமர்ந்தபோதே கொட்டாவி விட்டன. வேப்ப மரத்தில் அமர்ந்தாலே கொட்டாவி வருமோ?



 

No comments: