!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Butterfly - 14 | வண்ணத்துப்பூச்சி - 14 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, August 18, 2020

Butterfly - 14 | வண்ணத்துப்பூச்சி - 14

ரூபாய் நோட்டைக் கொடுக்கும்போது சில நேரங்களில் ஒன்று கொடுக்கையில் இரண்டு வந்துவிடும் இல்லையா? அதுபோல் ஒரு பட்டாம்பூச்சியைப் படம் எடுத்தேன். அதற்குப் பக்கத்திலேயே இன்னொன்றும் இருந்ததைப் பிறகுதான் பார்த்தேன்.



 

No comments: