!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Butterfly - 19 | வண்ணத்துப்பூச்சி - 19 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 29, 2020

Butterfly - 19 | வண்ணத்துப்பூச்சி - 19

சற்றுமுன், வீட்டு வாயிற்கதவில் உள்ள வேல்முனையில் ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. நெடுநேரம் அங்கேயே இருந்தது. ஒரு வேலையில் இறங்கினால், இப்படித்தான் ஆழமாக அதில் ஈடுபட வேண்டும்.



 

No comments: