!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> The diving Squirrel | தாவும் அணில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 15, 2020

The diving Squirrel | தாவும் அணில்

இந்த அணில், மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை. கம்பத்துக்குக் கம்பம் சர்வ சாதாரணமாகத் தாவுகிறது, ஏறுகிறது, இறங்குகிறது, கொறிக்கிறது. துருதுரு, சுறுசுறு அணிலே உன்னைப் போற்றுகிறேன்.

Here is a diving Squirrel with great enthusiasm and attitude, which I admire.

No comments: