!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அசோக மரத்தில் ஒரு குயில் | Cuckoo in Ashoka tree ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 21, 2020

அசோக மரத்தில் ஒரு குயில் | Cuckoo in Ashoka tree

வேப்பம்பழங்களைக் குயில் சாப்பிடும் என்பது தெரியும். அசோக மரத்துக் கனிகளைக் குயில் சாப்பிடும் என்பதே எனக்கு இன்றுதான் தெரியும். இன்று காலை குயில், அசோகக் கனி ஒன்றை முழுதாக வாயில் கவ்விச் சென்றது. அதைப் படம் எடுக்க முடியவில்லை. ஆனால், இந்தக் காணொலியில் அசோகக் காய்கனிகள் அருகில் குயிலைக் காணலாம்.



 


No comments: