!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Yawning Cuckoo - 4 | கொட்டாவி விடும் குயில் - 4 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, August 19, 2020

Yawning Cuckoo - 4 | கொட்டாவி விடும் குயில் - 4

Multiple yawning by this Cuckoo; four times in 50 seconds; a very rare scene, I have captured today.



இன்று மதியம் 50 விநாடி இடைவெளியில் 4 முறைகள் அடுக்கடுக்காகக் கொட்டாவி விட்டது குயில். அத்துடன் நெடுநேரம் வாயைத் திறந்து வைத்தபடி இருந்தது. 7 நிமிடங்களுக்கு மேல் நீளும் இந்தப் பதிவில் குயிலின் அசைவுகளை, பார்வைகளை, உணர்வுகளை, மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடியும்.



 

No comments: