!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஜோடி மைனா | Dual Myna ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, August 17, 2020

ஜோடி மைனா | Dual Myna

இரு மைனாக்கள் எங்கும் ஜோடியாகப் பறப்பதும் நடப்பதும் அமர்வதும் பாடுவதுமாக இருக்கும். சில நேரங்களில் கிளைகளில் அமர்ந்து ஊஞ்சல் ஆடும். சாப்பிடும்போது கூட, ஒன்றாக அமர்ந்து கொத்தித் தின்னும். இந்த மதிய வேளையில், வேப்ப மரத்தில் அமர்ந்து இவை செய்வது என்ன?



 

No comments: