!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குஞ்சுக்கு உணவூட்டும் காக்கை | Crow feeds child ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 20, 2020

குஞ்சுக்கு உணவூட்டும் காக்கை | Crow feeds child

நம் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் கூடு கட்டிய காக்கைகள், மூன்று குஞ்சுகளை பொரித்துள்ளன. அவை இரண்டே மாதத்தில் ஓரளவு தத்தித் தத்திப் பறக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. ஆனால், இன்னும் குஞ்சுகளே. அவற்றின் வாய், செக்கச்செவேர் என இருக்கும். அவற்றில் ஒரு குஞ்சுக்குக் காக்கை உணவூட்டுவதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதில் இரண்டு முறை, குஞ்சுக்குக் காக்கை உணவூட்டுகிறது. இரண்டாவது முறை ஊட்டும் முன் உணவைக் கவ்விச் சென்று, அருகில் உள்ள குட்டையில் கழுவி எடுத்து வந்து ஊட்டுகின்றது. இந்தச் செயல்கள் அனைத்தும் ஒரே காட்சியில் பதிவாகியிருக்கின்றன.

No comments: