!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை -4 | ஆழி மழைக்கண்ணா | ஸ்வேதா குரலில் | Tiruppavai -4 | Aazhi Mazhaikanna in Shwetha R voice ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 19, 2020

திருப்பாவை -4 | ஆழி மழைக்கண்ணா | ஸ்வேதா குரலில் | Tiruppavai -4 | Aazhi Mazhaikanna in Shwetha R voice

மழையின் அறிவியல், மணிவண்ணனின் அழகியல், பக்தியின் செவ்வியல், கவித்துவம் மின்னும் பாட்டியல் ஆகிய இவை அனைத்தையும் ஒரே பாட்டில் எட்டுகின்ற ஒப்பற்ற தமிழ்ச்செல்வி, ஓங்குபுகழ் திருச்செல்வி ஆண்டாளின் வண்ணத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இந்தப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

No comments: