!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருவெம்பாவை - 6 | மானே நீ நென்னலை | ஸ்ருதி நடராஜன் குரலில் | Tiruvembavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 21, 2020

திருவெம்பாவை - 6 | மானே நீ நென்னலை | ஸ்ருதி நடராஜன் குரலில் | Tiruvembavai

திருப்பாவை வெளியிட்ட போது, திருவெம்பாவை எங்கே என்று அன்பர்கள் கேட்டார்கள். இதோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரிலிருந்து நமக்காகப் பாடுகிறார், திருமதி ஸ்ருதி நடராஜன். இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமதி சுதா மாதவன் அவர்களுக்கு நன்றி. இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

No comments: